தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நடுத்தெரு மேல்புறத்தை சேர்ந்தவர் அபூபக்கர். இவரது வீட்டின் அருகே சாகுல் ஹமீது மனைவி ரஹ்மத் (38), ரஹ்மான் மனைவி அபு ரோஸ் பேகம் (20) ஆகியோர் அடுத்தடுத்து குடிசை வீடுகளில் குடியிருந்து வந்தனர்.